ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகள்


ண்டியில் தற்போது இடம்பெறுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 29வது பேராளர் மாநாட்டில் கட்சியின் நடப்பு ஆண்டுக்கான நிர்வாகிகளாக பின்வருவோர் ஏகமனதாகத் தக்பீர் முழக்கத்துடன் தெரிவு செய்யபட்டனர்.

தலைவர்- ரவூப் ஹக்கீம்

தவிசாளர்- ஏ.எல். அப்துல் மஜிட்

செயலாளர்-எம்.நிசாம் காரியப்பர்

சிரேஸ்ட பிரதி தலைவர்- எம்.எஸ்.எம்.அஸ்லம்

பிரதி தலைவர் 01- ஹாபீஸ் நஸீர் அகமட்

பிரதி தலைவர் 02- யூ.டி.எம்.அன்வர்

பிரதி தலைவர் 03- எச்.எம்.எம்.ஹரிஸ்

பிரதி தலைவர் 04- எஸ்.எம்.ஏ.கபூர்

பொருளாளர்- பைசால் காசீம்

தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர்- எம்.ஐ.எம்.மன்சூர்

மஜ்லிஸ் சூரா தலைவர் மௌலவி- ஏ.எல்.எம்.கலீல்

தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்- யு.எல்.எம்.முபீன்

தேசிய அமைப்பாளர்- சபீக் ரஜாப்தீன்

அரசியல் விவகார பணிப்பாளர்- சட்டத்தரணி எம்.பி பாறூக்

சர்வதேச விவகார பணிப்பாளர்- சட்டத்தரணி ஏ.எல்.எம் பாயிஸ்

ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புக்களுக்கான பணிப்பாளர்- எம்.எஸ்.தெளபீக்

உலமா காங்கிரஸ் தலைவர்- மெளலவி எச்.எம் எம் இல்யாஸ்

பிரதி தவிசாளர்- என்.எம்.நயிமுல்லாஹ்

பிரதி செயலாளர்- மன்சூர் ஏ.காதர்

பிரதி தேசிய அமைப்பாளர்- ஏ.எம் ஜெமில்

பிரதி தேசிய கொள்கை பரப்பு செயலாளர்- அலி சாஹிர் மெளலானா

மஜ்லிஸ் சூராவின் பிரதி தலைவர்- எம்.சியாட் ஹமீட்

பிரதி ஒருங்கினைப்பு செயலாளர்- ரகுமத் மன்சூர்

பிரதி பொருளாளர்- ஏ.சி யஹியாக்கான்

அரசியல் விவகார ஒருங்கிணைப்பு செயலாளர்- ஏ.எல்.எம்.நஸீர்

கல்வி, கலாச்சார விவகாரங்களுக்கான பணிப்பாளர்- ஆர்.எம் அன்வர்

சமூக சேவைகள், அனர்த்தம் முகாமைத்துவ பணிப்பாளர்- எம்.எஸ் உதுமாலெப்பை

இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு பணிப்பாளர்- ஏ.எல் தவம்.

செயற்குழு செயலாளர்- ஏ.ஜெ.எம் ரிஸ்வி

பேராளர் மாநாடு செயலாளர்- எம்.எச்.அப்துல் ஹை

மசூரா குழு செயலாளர்- யூ.எம் வாஹீட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -