கணபதி அதிபர்களுக்கு கௌரவிப்பு..


நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா- 


நோட்டன் பிரிஜ் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் பிரதி அதிபர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது

மலையகத்தை மையமாக கொண்டு இயங்கும் "TAMIZH YOUTH ASSOCIATION" தமிழ் இளைஞர்கள் அமைப்பின் ஹிமாலி மிசன் இந்த கௌரவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது

அமைப்பின் தலைவர் மகாலிங்கம் சுதாகர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றதுடன் வித்தியாலயத்தின் 2020 ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டிக்கான வெற்றிக்கேடயங்களும் அன்றைதினம் அதிபரிடம் அன்பளிப்பாக கையளித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -