கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரியில் 11 E மாணவர்கள் ஒன்றிணையும் உன்னத நிகழ்வு

அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரியில் (1996 - 2001) வரையான காலத்தில் 2001 க.பொ.த சாதாரண தரத்தில் 11 E வகுப்பில் கல்வி கற்ற மாணவர்கள் 19 ஆண்டுகளுக்கு பிற்பாடு ஒன்றிணையும் உன்னத நிகழ்வும் ரீ சேட் அறிமுக நிகழ்வும் முஸ்தபா முபாறக் தலைமையில் அண்மையில் நிந்தவூர் EFC ஹோட்டலில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக 1997-2001 (தரம் - 07 முதல் தரம் 11 ) வரையான காலப்பகுதியில் தொடர்சியாக இம்மாணவர்களுக்கு கற்பித்த தமிழ் பாட ஆசிரியரும் வகுப்பாசிரியருமான எம்.எச். ஜாபிர் , சமூகக்கல்வி பாட ஆசிரியர் ஏ. எம்.இப்றாஹிம் மற்றும் தரம் 11E வகுப்பு கல்முனை ஸாஹிறா கல்லூரியில் கல்வி அன்பு நண்பர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்பு அதிதிகளான அன்பு ஆசான்களுக்கு அவர்களின் ஆசிரிய சேவையை பாராட்டி நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -