எழுத்து மூலம் சபாநாயகருக்கு இது தொடர்பில் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ள நிலையிலேயே இன்று ராஜித்த சேனாரத்னவை தேடி பல இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளபடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வீகே
முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை காணவில்லை..!
முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் அது தொடர்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றின் உத்தரவும் உள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.
எழுத்து மூலம் சபாநாயகருக்கு இது தொடர்பில் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ள நிலையிலேயே இன்று ராஜித்த சேனாரத்னவை தேடி பல இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளபடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வீகே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...