சாய்ந்தமருதில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அலுவலகம் திறப்பு..!

.தே.முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சித் பிரேமதாசவின் தேர்தல் கிளைக் காரியாலயம் ஒன்று முஸ்லிம் விவகார, தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதிக்கான பிரச்சார இணைப்புச் செயலாளருமான அஸ்வான் ஷக்காப் மெளலானாவின் இல்லத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அஸ்வான் ஷக்காப் மெளலானா தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவில்
ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி அப்துர் ரஸ்ஸாக் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் முஹம்மட் நபார் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் உரையாற்றினர்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -