ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து நிந்தவூர்-17 கிட்டங்கி வீதியில் எஸ்.எம்.ஏ.ஹஸன் அவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் ஜனாதிபதி இணைப்பாளர் ஏ.எல். மீராசாஹிபு அவர்களின் தலைமையில் கருத்தரங்குஇன்று (08)இடம்பெற்றது.
இதன் போது முன்னாள் உள்ளுராட்சி் மகாண சபை இராஜங்க அமைச்சர் ஸ்ரீயாணி விஜயவிக்கரம
பாரளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸ்ஸாநாயக்க முன்னாள் உயர்கல்வி அமைச்சர் மயோன் முஸ்தபா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்அமைப்பாளர்களான எம்.எம்.எம். சஹீல், சட்டத்தரணி யூ.எம்.நிஸார் மற்றும் ஸ்ரீலங்கா
கல்முனை மாநகர சபை உறுப்பினர்
ஏ.எல் ரபீக் ,பொதுஜன பெரமுன கல்முனை தொகுதி முக்கியஸ்தர் அஹமட் புர்க்கான் மற்றும் கட்சியின் முக்கியஸ்தகர்கள் கலந்து கொண்டனர்.