முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வாகன தொடரணி மீது தாக்குதல்!!!



முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வாகன தொடரணி மீது தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவமானது முந்தல் கனமூல பிரதேசத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றை நடாத்திவிட்டு திரும்பிக்கொண்டிருந்த வேளை இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தாக்குதல் நிகழ்வில் வாகனங்களுக்கு பலத்த சேதங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்களுக்கு காத்திருங்கள்....

இணைப்பு:


முன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது அவர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்ட அஇமகா அமைப்பாளர் அலி சப்ரி அவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் ரயர்கள் எரிக்கப்பட்ட நிலை இருந்ததால் வாகனங்களை திருப்பி மெதுவாக வரும்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக.

பொலிஸார் உடனடியாக விரைந்து பாதுகாப்பை உறுதிப் படுத்தியுள்ளனர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -