இன்று(10/11/2019) சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் அவர்களின் கல்முனை தொகுதி இளைஞர் அணி பொறுப்பாளருமான கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் அவர்களின் தலைமையில் வீட்டுக்கு வீடு ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரமதாச அவர்களின் வெற்றிக்கு ஆதரவு திரட்டும் முகமாக சாய்ந்தமருதை சேர்ந்த இளைஞர்கள் இன்று மாலை பிரச்சார பணியில் கலந்து கொண்டதுடன் சாய்ந்தமருது இளைஞர் கழக சமேளன தலைவர் இக்தார் இஸ்மாயிலும் கலந்து கொண்டார்.
சாய்ந்தமருதில் சஜீத்தின் வெற்றிக்காக றிஸ்கான் முகம்மட் தலைமையில் களத்தில் இளைஞர்கள்....!
அப்ராஸ் கல்முனை-
இன்று(10/11/2019) சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் அவர்களின் கல்முனை தொகுதி இளைஞர் அணி பொறுப்பாளருமான கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் அவர்களின் தலைமையில் வீட்டுக்கு வீடு ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரமதாச அவர்களின் வெற்றிக்கு ஆதரவு திரட்டும் முகமாக சாய்ந்தமருதை சேர்ந்த இளைஞர்கள் இன்று மாலை பிரச்சார பணியில் கலந்து கொண்டதுடன் சாய்ந்தமருது இளைஞர் கழக சமேளன தலைவர் இக்தார் இஸ்மாயிலும் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...