இதன்போது ஐக்கிய தேசிய கட்சி திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கபில களுப்பானவும் அவருடன் சமூகமளித்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வாக்களிப்பின் பின்னர்
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிண்ணியா ஜொஹரா உம்மா வித்தியாலயத்தில் இன்று காலை அவருடைய வாக்கை பதிவு செய்தார்.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சி திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கபில களுப்பானவும் அவருடன் சமூகமளித்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...