சஜித்தை ஆதரித்து சாய்ந்தமருதில் மாபெரும் கூட்டம்!!!


தேசிய ஒற்றுமை மற்றும் சமத்துவம் என்ற பிரகடனத்துடன் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாசவை ஆதரித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது நாளை (01-11- 2019) சாய்ந்தமருது Beach Park இல் இடம்பெறவுள்ளது..

சாய்ந்தமருது தேர்தல் குழுவின் தலைவர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி ஏ.எம்.ஜெமில் அவர்களது தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த கூட்டத்துக்கு கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும்  கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
குறிப்பு: சரியாக மாலை 4.00 மணிக்கு கூட்டம் ஆரம்பித்து குறுகிய கால எல்லைக்குள் நிறைவடையவுள்ளது.

ஏற்பாட்டுக் குழுவினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -