உயர்தரப் பிரயோகப் பரீட்சைக்குத் தோற்ற முடியாதவர்களுக்கு பிறிதொரு தினம்

ஐ. ஏ. காதிர் கான்-

சீரற்ற காலநிலை காரணமாக, உயர்தரப் பரீட்சையின் கலைப் பிரிவின் பிரயோகப் பரீட்சைக்குத் தோற்ற முடியாத மாணவர்கள், பிறிதொரு தினத்தில் தோற்ற முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மழை பெய்யும் இடங்களில் மாணவர்களுக்கு வெள்ளம் மற்றும் போக்குவரத்து அசௌகரியம் காரணமாக, குறித்த பரீட்சைக்குத் தோற்ற முடியாவிடின், 1911
எனும் தொலைபேசி மூலமாக அறியத்தர முடியும் என்றும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -