ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் குழு- 2007 இன் வருடாந்த ஒன்றுகூடல்

கொழும்பு ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் குழு-2007 ஏற்பாடு செய்துள்ள வருடாந்த ஒன்றுகூடல் (“நைட் ஒப் த டைடன்ஸ்-3.0”) எதிர்வரும் 22ம் திகதி இரவு 7.30 மணிக்கு கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இதன்போது ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் குழு -2007 இன் சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து சிறப்பிக்கும் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஹாசிம் உமர் சஞ்சிகையின் முதற்பிரதியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் குழு - 2007 இன் நிகழ்ச்சித்திட்டத் தலைவர் நிஸாட் மொஹம்மட் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -