படங்கள் :காரைதீவு நிருபர் சகா-
டாக்டர் விவேகாநந்தன் தம்பதியினருக்கான ஞாபகார்த்தநிகழ்வு
காரைதீவைச்சேர்ந்த காலஞ்சென்ற டாக்டர் க.விவேகாநந்தன்அருள்மணிதேவி தம்பதியினரின் ஆத்மசாந்திபிரார்த்தனை நிகழ்வு காரைதீவு சித்தர்கல்வியகத்தில் நேற்று நடைபெற்றது. அங்கு ஓய்வுநிலை அதிபர் இ.தங்கராசா உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சிறப்புரையாற்றுவதையும் தம்பதியினரின் புதல்வர்களான சஞ்சீவ்(அவுஸ்திரேலியா) சுஜீவ்(லண்டன்) ஆகியோர் கலந்துகொண்டிருப்பதையும் பிரார்த்தனையின்பின்னர் அன்னதானம் இடம்பெறுவதையும் காணலாம்.
படங்கள் :காரைதீவு நிருபர் சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் :காரைதீவு நிருபர் சகா-