தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவை விருது!!!

ர்வதேச சிறந்த உயர் தரத்திலான ஆய்வுக் கட்டுரையை சர்வதேச சஞ்சிகைக்கு சமர்ப்பித்த தென்கிழக்கு பல்கலைக்கழகவிரிவுரையாளர்களுக்கு பேரவை விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை (21) தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில்வளாகத்தில் நடைபெற்றது.
சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி எம்.ஐ.எஸ். சபீனா, கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, கலாநிதி முனீப் எம். முஸ்தபா,விரிவுரையாளர் கலாநிதி ஏ. இல்முடீன் ஆகியோர் பேரவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா இரு விருதுகளை பெற்றுக் கொண்டமை சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம், பதிவாளர் எச். அப்துல் சத்தார் மற்றும்பீடாதிபதிகள், திணைக்களங்களின் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், உதவிப் பதிவாளர்கள் ஆகியோர்கலந்து கொண்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -