தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் திடீர் மரணம்

பாறுக் ஷிஹான்-
லுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பிரிவு மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை(23) அதிகாலை , திடீர் மரணமானார் .
இவ்வாறு மரணமடைந்தவர் பூண்டுலோயா - டண்சில்வத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய ஜி . துர்கேஷ்வரன் என்பவராவார்.
தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பொறியியல் பீடம் - மூன்றாம் ஆண்டைச் சேர்ந்த இந்த மாணவர் - பல்கலைக்கழகத்திலிருந்து இன்று அதிகாலை 5 . 30 மணியளவில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார் .
மரணத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை . அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது சடலம் வைக்கப்பட்டுள்ளது .
சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -