அவசரகால சட்டம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது


நாட்டில் அவசரகால சட்டம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என ஓய்வுபெற்ற பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நாட்டில் அவசரகால சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்தது.
பின்னர் அது தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டு வந்தது.
எவ்வாறாயினும் அவசரகால சட்டத்தின் கீழ் இராணுவத்தினருக்கு கைதுசெய்வதற்கு வழங்கப்பட்டிருந்த சில அனுமதிகள் தொடர்ந்தும் அமுலில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -