ஜனாதிபதி ஊடக விருது 2018 (படங்கள் )

அஸ்ரப் ஏ சமத்-
னாதிபதி ஊடக விருது 2018 ஏற்கனவே ஏப்ரல் 10 ஆம் திகதி நடைபெற்றது. அதில் தெரிபு செய்யப்பட்டவா்களுக்கு (23) ஊடக அமைச்சில் கூட்ட மண்டபத்தில் வைத்து , ஊடக அமைச்சின் செயலாளாினால் சிறந்த 54 ஊடகவியாலாளா்களுக்கான சான்றிதழகள் வழங்கி வைக்கப்பட்டது. இவ் ஊடகவியாலாளா்கள் ஏற்கனவே ஜனாதிபதி ஊடக விருதுக்கு தெரிபு செய்யப்பட்டவா்கள் பத்திரிகை தொலைக்காட்சி, வெப்தள வானொழி நிறுவனங்களிலிருந்து தெரிபு செய்யப்பட்ட ஊடகவியலாளா்கள்.






















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -