பெரியநீலாவனை தொடர்மாடி வீட்டுத்திட்டத்தில் மிக நீண்ட காலமாக இருந்துவந்த குறைபாடான மலசல கூட கழிவு நீர் வெளியேறல் பிரட்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்முகமாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் புதிதாக அமைப்பதற்காக 5 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜூம் சமுகமளித்திருந்தார்..பிரச்சினையை அயவர் நேரில்சென்றுப்பார்வையிடுவதைக்காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -