இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 106வது ஜனன தினத்தை முன்னிட்டு, பழைய நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவசிலைக்கு இ.தொ.கா தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மலர் மாலை அணிவித்தார். அதன் பின்னா் சௌபியபவானில் உள்ள புகைப்படத்திற்கும் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பிணா்கள், கட்சி உருப்பிணா்கள் மலா் மாலை அணிவித்தனா்.
106வது ஜனன தினத்தை முன்னிட்டு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவசிலைக்கு மலா் மாலை
அஸ்ரப் ஏ சமத்-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 106வது ஜனன தினத்தை முன்னிட்டு, பழைய நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவசிலைக்கு இ.தொ.கா தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மலர் மாலை அணிவித்தார். அதன் பின்னா் சௌபியபவானில் உள்ள புகைப்படத்திற்கும் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பிணா்கள், கட்சி உருப்பிணா்கள் மலா் மாலை அணிவித்தனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...