பாடசாலை அதிபர் மர்சூக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபையின் தலைவர் திலகரத்ன, கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபை உறுப்பினர்களான நசீர், சஹீது, நிமேசா, ஹர்சானி ஆகியோரும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் நெலுகொழ்ழாகட முஸ்லிம் வித்தியாலயத்திற்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட சுற்றுமதிலை கையளித்தார்
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டின் கீழ் கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நெலுகொழ்ழாகட முஸ்லிம் வித்தியாலயத்திற்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட சுற்றுமதில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் 2019.07.02 அன்று பாடசாலை சமூகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் மர்சூக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபையின் தலைவர் திலகரத்ன, கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபை உறுப்பினர்களான நசீர், சஹீது, நிமேசா, ஹர்சானி ஆகியோரும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...