கொழும்பு புனித ஜோசப்வாஸ் சங்க ஆரம்ப பாடசாலையின் 14வது வருடாந்த விளையாட்டுப்போட்டி
கொழும்பு புனித ஜோசப்வாஸ் சங்க ஆரம்ப பாடசாலையின் 14வது வருடாந்த விளையாட்டுப்போட்டி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை(26) மாலை நடைபெற்றபோது கௌரவ அதிதியாக கலந்து கொண்ட சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் முதலாமிடத்தை பெற்றுக்கொண்ட லில்லி அணித் தலைவியிடம் வெற்றிக் கிண்ணத்தை வழங்குவதையும் ஆரம்ப பாடசாலை அதிபர் மரியதாஸ் சுபாஷினி, பாடசாலை இயக்குநர்களான எஸ்.பெரிங்டன், எம்.ஏ.அன்டன் பொதுச் செயலாளர் தாசன் பெனாண்டஸ் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோசப் பெனாண்டோ ஆகியோர்கள் அருகில் காணப்படுவதையும் சிறார்கள் விளையாட்டுப்போட்டியில் ஈடுபடுவதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...