சர்வதேச இஸ்லாமிய அமைப்பான (OIC) இலங்கை அரசுக்கு எச்சரிக்கை...
இலங்கையில் கடந்த மாதம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்பு படாதவர்களாக இருக்கும் முஸ்லிம்களைக் கைது செய்வதனை நிறுத்துவதுடன், முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைகளை உடன் தடுத்து, குற்றங்களின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கவேண்டும் என்று கேட்டுள்ளதுடன் குறித்த நிலை தொடருமானால் இலங்கையுடனான பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சர்வதேச இஸ்லாமிய அமைப்பான OIC எச்சரித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...