அட்டாளைச்சேனை பகுதியில் இராணுவத்தினரின் அடாவடித்தனம் பொலிஸில் முறைப்பாடு செய்தார் அன்சில்


நேற்று முந்தினம் பொது மக்கள் மீது இராணுவ உடை தரித்தவர்களால் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் பாலமுனை, தைக்கா நகர், பாலத்தடி, கடற்கரை வீதி போன்ற இடங்களில் மேற்கொள்ளப் பட்ட தாக்குதல்களுக்கு எதிராக முதலாவது பொலிஸ் முறைப்பாடு ஒன்றை நேற்று மாலை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்
ஏஅன்சில் அக்கரைப்பற்று பொலிசில் செய்துள்ளார்.

முறைப்பாடு செய்ததுடன் பாதிக்கப்பட்ட ஏனையவர்களும் முறைப்பாடு செய்ய முன்வாருங்கள் என்றும் கேட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -