அமெரிக்காவில் சவுதி இளவரசர் என நடித்து பண மோசடியில் ஈடுபட்டவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 48 வயதுடைய ஆண்டனி ஜிக்நாக் என்பவர் ஆவார்.
கடந்த 30 வருடங்களாக அமெரிக்காவில் சவுதி இளவசரர் காலித் பில் அல்சவுத் என நடித்து தனக்குத்தானே ஒரு இராஜாங்கம் நடத்தி இவர் வந்ததுடன், சொகுசு வாழ்க்கையும், பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -