சற்றுமுன் நடந்த சம்பவமொன்று! பள்ளிவாயல் மீது தாக்குதல்!!


ன்று மஹ்ரிப் தொழுகையின் போது, குளியாபிட்டிய , வெவகம, ஏதன்டவேல பள்ளிவாயல் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார்.
மஸ்ஜிதுல் ஹைராத் ஜும்மா பள்ளிவாசல் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மஹ்ரிப் தொழுகையின் போது பள்ளிவாயல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதுடன் சில தளபாடங்களையும் உடைத்துவிட்டு , பக்கத்தில் இருந்த சிறு ஹோட்டல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு சென்றுள்ளனர்.

குளியாபிட்டிய போலீசார் தற்போது களத்துக்கு விஜயம் செய்து CCTV உதவியுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

-அல்மசூறா / மடவள பிறேக்கிங் நியூஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -