பெற்றோலின் விலை அதிரடி அதிகரிப்பு


பெற்றோலின் விலை 3 ரூபாவாலும் சுப்பர் டீசலின் விலை 2 ரூபாவாலும் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டவில்லை.
புதிய விலைமாற்றத்தின் அடிப்படையில் 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை 135 ரூபாவாகவும் 95 ஒக்ரைன் பெற்றோலின் விலை 164 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்படுகிறது.
டீசலின் விலையில் மாற்றமில்லை. சுப்பர் டீசலின் விலை 136 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சால் மாதாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைவாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.விலைச்சூத்திரம் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Octane 92 litre-Rs.135
Octane 95 litre-Rs.164
Super Diesel litre-Rs.136
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -