படகு இல,IMUL -A 0035 KMN இயந்திரப் படகிலேயே 3 பேருடன் இரண்டு நாட்களுக்கு முன் மீன் பிடிக்கச்சென்று இருந்தனர். எம்.எம்..அமீர் அலி ,எம்.அன்ஸார் மற்றும் எம் .நாஸர் ஆகியோரே குறித்த படகில் சென்றிருந்தனர்.
சாய்ந்தமருதில் இருந்து 3 பேருடன் மீன்பிடிக்கச் சென்ற படகு இன்னும் கரைதிரும்பவில்லை!