அமைச்சர் மனோவின் நிதியில் கல்முனை உவெஸ்லி பாடசாலைக்கு ஸ்மாட் வகுப்பறை அமைக்க நடவடிக்கை..!!!


ல்முனை உவெவஸ்லி உயர் பாடசாலையில் ஸ்மாட் வகுப்பறை ஒன்றை அமைப்பதுக்கு தேசிய ஒருமைப்பாடு,அரச கரும மொழிகள்,சமூக முன்னேற்ற,இந்து சமய விவகார அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்.கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் அவர்களிடம் இப் பாடசாலை அதிபர் வி.பிரபாகரன் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இனங்க அமைச்சரின். மாவட்ட இணைப்பாளரின் அழைப்பின் பெயரில் தேசிய ஒருமைப்பாடு,அரச கரும மொழிகள்,சமூக முன்னேற்ற,இந்து சமய விவகார அமைச்சரின் தேசிய இணைப்பு செயலாளர்.வி.ஜனகன் அவர்கள் பாடசாலைக்கு வருகைதந்து ஸ்மாட் வகுப்பறை அமைப்பதக்கான இடத்தை பார்வை இட்டதுடன் வருகை தந்தவர்களுக்கு பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,
பாடசாலை மாணவர்கள் இணைந்து நினைவு சின்னம் ஒன்றை வழங்கி வைத்ததுடன் பாடசாலை வளாகத்தில் மரங்களை நடுட்டி வைத்ததுடன் ஸ்மாட் வகுப்பறை அமைப்பதற்கு உடன் நடவடிக்கை மேற்கோள்வதாகவும் அமைச்சரின் கவனத்தில் கொண்டு வருவதாகவும் தேசிய இணைப்பு செயலாளர் உறுதி அழித்தார்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -