சுகாதார தலைமைத்துவ பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு விருதுகள்
சிங்கப்பூர் Tan Tock Sen வைத்தியசாலை,Temasek foundation ஆகியவை சுகாதார அமைச்சுடன் இணைந்து நடத்திய சுகாதார தலைமைத்துவ பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜில் இடம்பெற்றது.சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...