நாச்சாதுவ அல்-ஹம்றா பாலர் பாடசாலையின் அபிவிருத்திப் பணிகள் கையளிப்பு

மூக சேவையாளர் ARM.தாரிக் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் நிதியொதுக்கீட்டில் நாச்சாதுவ அல்-ஹம்றா பாலர் பாடசாலைக்கு அமைத்து கொடுக்கப்பட்ட நுழைவாயில் மற்றும் பாதுகாப்பு சுற்றுவேலி என்பன பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கபட்டது.

அதே தினத்தில் குறித்த பாலர் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறுவர் சந்தை நிகழ்விலும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டார். குறித்த நிகழ்வில் நாச்சியாதீவை சேர்ந்த சமூக சேவையாளர் தாரிக், பிரதேச சபை உறுப்பினர் ஹன்சிர், பிரதேச சபை உறுப்பினர் பஸ்மி, முஸ்லிம் காங்கிரசின் மிகிந்தலை தொகுதி அமைப்பாளர் ரஸ்கான் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -