களைகட்டிய காரைதீவுக்கண்ணகை அம்மனின் புத்தாண்டுப்பூஜையும் கைவிசேசமும்!

காரைதீவு நிருபர் சகா-
ரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவுக்கண்ணகை அம்மனின் விசேட புத்தாண்டுப்பூஜையும் கைவிசேசமும் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பெருந்தொகையான பக்த அடியார்கள் புத்தாடைபுனைந்து பூஜையில் கலந்துகொண்டார்கள். கைவிசேசம் பெறுவதற்கு பக்தர்கள் நீண்டகியுவரிசையில் நின்றதையும்காணமுடிந்தது. அதன்போதான காட்சிகளைக்காணலாம்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -