கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் இலக்கிய பொன்விழாவும் மலர் வெளியீடும்


2019.03.10 (ஞாயிறு)
காலை 09.00 மணி
அல் -ஷக்கி மண்டபம்.
மீனோடைக்கட்டு, அட்டாளைச்சேனை

தலைமை 
----------------
அல்ஹாஜ் எம். ஸிராஜ் அஹமத்
(முன்னாள் வெளிநாட்டு தூதரக அதிகாரி)
தலைவர் - பொன்விழா மன்றம்

பிரதம அதிதி
---------------------
கௌரவ அல்ஹாஜ். கவிஞர் ரஊப் ஹக்கீம் (பா.உ)
(தலைவர்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நகரத் திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்)

கௌரவ அதிதி
-------------------------
கௌரவ அல்ஹாஜ். ஏ.எல்.எம் நஸீர் (பா.உ)
(நகரத் திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் இணைப்பு பாராளுமன்ற உறுப்பினர்)

விஷேட அதிதி
------------------------
அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா (தலைவர் - தேசிய காங்கிரஸ், முன்னாள் அமைச்சர்)

சிறப்பதிதிகள்
-----------------------
ஜனாப்.யூ.எல்.ஏ.அஸீஸ் (செயலாளர் - முதலமைச்சு மற்றும் உள்ளூராட்சி, கிராமிய அபிவிருத்தி,சுற்றுலாத்துறை அமைச்சு - கி.மா)

பேராசிரியர். எம்.எம்.எம்.நாஜிம் 
(உபவேந்தர் - தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)

அல்ஹாஜ். ஐ.எம்.ஹனீபா 
(அரசாங்க அதிபர் - வவுனியா)

கலாநிதி அல்ஹாஜ். யூகே.எம்.இஸ்மாயில் PhD
(முன்னாள் சுங்கப் பணிப்பாளர்)
தலைவர் - அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகம்

முன்னிலை அதிதிகள்
------------------------------------
வேதாந்தி அல்-ஹாஜ்.எம்.எச். சேகு இஸ்ஸதீன்
(சட்டத்தரணி, முன்னாள் அமைச்சர்)

அல்ஹாஜ். எம்.ரீ. ஹஸன் அலி
(முன்னாள் இராஜாங்க அமைச்சர்)

ஜனாப். எம்.எஸ்.உதுமாலெப்பை
(தவிசாளர் - முன்பள்ளி கல்விப் பணியகம், கி.மா. முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர்)

அல்ஹாஜ். எஸ்.எம்.ஏ. கபூர் 
(சிரேஷ்ட சட்டத்தரணி, பிரதித் தலைவர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்)

அல்ஹாஜ். ஆரிப் சம்சுடீன்
(சட்டத்தரணி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்)

அதிதிகள்
----------------
ஜனாப். ஜே.லியாகத் அலி
(பிரதேச செயலாளர் - அட்டாளைச்சேனை)

கௌரவ.ஏ.எல். அமானுல்லா
(தவிசாளர் - பிரதேச சபை, அட்டாளைச்சேனை)

இலக்கிய அதிதிகள்
--------------------------------
எழுத்தாளர் 
உமா வரதராஜன்

பேராசிரியர் 
ரமீஸ் அப்துல்லா

வாழ்நாள் சாதனையாளர் 
தமிழ் மணி மானா மக்கீன்

மற்றும் 

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கிய நண்பர்கள் பலரும் கலந்து சிறப்பிக்வுள்ளனர்.

இவ்வரலாற்று விழாவை உங்கள் வருகையின் மூலம் சிறப்புறச் செய்ய அன்புடன் அழைக்கின்றோம்.

ஏற்பாட்டுக் குழு
இலக்கிய பொன்விழா மன்றம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -