இலங்கை தேசிய கிரிக்கட் அணிக்கு அண்மையில் தெரிவான சிராஸ் சஹாபும் இதில் அதிதியாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மடவளை மதீனா பாடசாலை விளையாட்டு மைதான திறப்பு விழாவும் கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வும்
நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்ட மடவளை மதீனா பாடசாலை விளையாட்டு மைதான திறப்பு விழாவும், அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கெளரவ ரவூப் ஹக்கீம் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வும் இன்று (30) நடைபெற்றபோது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இலங்கை தேசிய கிரிக்கட் அணிக்கு அண்மையில் தெரிவான சிராஸ் சஹாபும் இதில் அதிதியாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இலங்கை தேசிய கிரிக்கட் அணிக்கு அண்மையில் தெரிவான சிராஸ் சஹாபும் இதில் அதிதியாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.