சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு காசோலை


அஸ்ஹர் இப்றாஹீம்-
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலை பெண்கள் விடுதியை புனருத்தானம் செய்வதற்கான நிதியடங்கிய காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று கல்முனை பீபிள் லீசிங் கம்பனியில் முகாமையாளர் எம்.ஐ.எம்.பைஸால் தலைமையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர். ஏ.எல்.எம்.மிஹ்லார் , வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.ஐ.எம்.சதாத், பிரதி தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -