இன் நிகழ்வில் அமைச்சர்.மனோ கணேசன் அவர்களின் தேசிய இணைப்பு செயலாளர்.ஜனகன் மற்றும் அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்.கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்.ஏ.ஆர்.சலஸ்ரினா ஆகியவர்கள் கலந்துகொண்டனர்.
50 விதவை குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கி வைப்பு...!
அண்மையில் கல்முனை தமிழ் பிரிவு குருந்தையடி பிரதேசத்தில் 50 விதவை குடும்பங்களுக்கு உலர் உணவுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இன் நிகழ்வில் அமைச்சர்.மனோ கணேசன் அவர்களின் தேசிய இணைப்பு செயலாளர்.ஜனகன் மற்றும் அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்.கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்.ஏ.ஆர்.சலஸ்ரினா ஆகியவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...