திஹாரிய அங்கவீனர் நிலையத்தின் 35வது வருட இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி


அஷ்ரப் ஏ சமத்-
திஹாரிய அங்கவீனர் நிலையத்தின் 35வது வருட இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றபோது முதலாமிடத்தைப் பெற்ற சபா இல்லத்திற்கான வெற்றிக்கிண்ணத்தை விழாவுக்கு தலைமை வகித்த மொஹம்மட் ரம்சி, சிறப்பதிதிகளான இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் மற்றும் நிலையத்தின் தலைவர் எம்.ஆர்.எம்.றிஸ்வான், முகாமையாளர் எம்.எஸ்.எம்.நிஸாம் ஆகியோர் இணைந்து இல்ல மாணவனிடம் வழங்குவதை காணலாம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -