தேசிய இணைப்பு செயலாளர்.வி.ஜனகன்,அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்.கே.ஆர்.றிஸ்கான் முகம்மட் மற்றும் அமைச்சரின் பிரதிநிதிகள் அண்மையில் பணி இடம்பெறும் இடத்துக்கு அருகிலுள்ள மண்டலத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டதுடன் நூலகத்தின் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கோள்வதாகவும் உறுதி அளித்தார்கள்.
அமைச்சர்.மனோ கணேசன் அவர்களின் 16 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் பாண்டிருப்பில் பொது நூலகம்...!!