கொழும்பு மாநகர சபை உறுப்பிணர் மொஹமட் சபாண் தலைமையிலான கல்வி சமுக முன்னேற்றச் சங்கம் 10வது வருடமாகவும் 71வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கிராண்ட்பாஸ் வாழ் 150 மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் அப்பியாச புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா். அத்துடன் கொழும்பு மாநகர சபையின் பதில் மேயா் மொஹமட் இக்பாலும் கலந்து கொண்டு இப் பிரதேச வாழ் மாணவ மாணவிகளுக்கு பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் அப்பியாச புத்தகங்கள் வழங்கி வைக்kகும் நிகழ்வு!
அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு மாநகர சபை உறுப்பிணர் மொஹமட் சபாண் தலைமையிலான கல்வி சமுக முன்னேற்றச் சங்கம் 10வது வருடமாகவும் 71வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கிராண்ட்பாஸ் வாழ் 150 மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் அப்பியாச புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா். அத்துடன் கொழும்பு மாநகர சபையின் பதில் மேயா் மொஹமட் இக்பாலும் கலந்து கொண்டு இப் பிரதேச வாழ் மாணவ மாணவிகளுக்கு பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...