இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக இஷாக்
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் 2 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் ஹிதோகம அ/கலுவில சேன மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட பெவிலியன் 2019.02.01 அன்று குறித்த பாடசாலையில் நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வேலை உத்தியோக பூர்வமாக பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...