பொருந்தோட்ட கைத்தொழில் ்அமைச்சா் நவீன் திசாநாயக்கவுக்கும் இலங்கைகான ஈரான் நாட்டின் துாதுவா் மொஹமட் ஸயிரி அமிரானி ஆகியோா்க்கிடையில் இலங்கை -ஈரான் தேயிலை ஏற்றுமதி சம்பந்தமாக பேச்சுவாா்த்தை செத்சிரிபாயவில் உள்ள பெருந்தோட்ட அமைச்சில் இடம்பெற்றது. படத்தில் அமைச்சா் நினைவுச் சின்மொன்றை துாதுவருக்கு வழங்கி வைப்பதனைப் படத்தில் காணலாம்.
அமைச்சா் நவீன் திசாநாயக்கவுக்கும் இலங்கைகான ஈரான் நாட்டின் துாதுவா் மொஹமட் ஸயிரி அமிரானி ஆகியோா்க்கிடையில் சந்திப்பு