விவசாயிகளின் பிரச்சனைகளையறிய விவசாய நிலங்களுக்கே சென்ற ஆளுநர்.


ன்று காலை ரிதிதென்ன பிரதேசத்திற்கு விஜயம் செய்த ஆளுநர் கலாநிதி எம். எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அப்பிரதேச விவசாயிகளை சந்தித்தார். 

மேலும், கிழக்கு ஆளுநர் அவர்கள் சோளன் பயிரடப்பட்ட விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயத்தில் புதிய சவாலாக ஏற்பட்டுள்ள "சேனா" என்கின்ற புழு வகை தொடர்பாக நேரில் சென்று ஆராய்ந்தனர்.

இது தொடர்பாக எதிர்வரும் வாரம் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்களோடு கலந்துரையாடி தீர்வை பெற்றுதரவுள்ளதாக அப்பிரதேச விவசாயிகளிடம் உறுதியளித்தார்.

இந் சந்திப்பில் பிரதேச சபை உறுப்பினர் தாஹிர் அவர்களும் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -