கவிஞா் தாஸீம் அஹமது அவா்களின் ”கவிதைச் சிறகு நுால் வெளியீட்டு விழா எதிா்வரும் 17ஆம் திகதி ஞயிற்றுக்கிழமை பி.ப.04.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியா் சபாஜெயராச தலைமையில் நடைபெறவுள்ளது. பேராசிரியா் எஸ்.தில்லைநாதன் பிரதம அதிதியாகவும் பேராசிரியா் சோ. சந்திரசேகரன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனா். இந் நிகழ்வுகள் காலம் சென்ற புலவா்மணி ஆ.மு. ஷ்ரிபுத்தீன் மற்றும் கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் அரங்கில் நடைபெறும். இந் நிகழ்வின் போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் காலாநிதி பட்டம் பெற்றமைக்காக ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியும் வக்பு சபையின் நீதி தலைவருமான கலாநிதி யு.எல்.ஏ மஜீத் கௌரவிக்கப்படவுள்ளாா். நுாலின் முதற்பிரதியை புரவலா் ஹசீம் உமா் பெற்றுக் கொள்வாா். நுால் நயவுரை பேராசிரியா் ரமீஸ் அப்துல்லா , தொடக்கவுரை காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் மற்றும் பலரும் நிகழ்த்துவாா்கள்.
வைத்தியா் கவிஞா் தாஸீம் அகமதுவின் ”கவிதைச் சிறகு நுால் வெளியீடு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஞாயிறு(17)
அஷ்ரப் ஏ சமத்-
கவிஞா் தாஸீம் அஹமது அவா்களின் ”கவிதைச் சிறகு நுால் வெளியீட்டு விழா எதிா்வரும் 17ஆம் திகதி ஞயிற்றுக்கிழமை பி.ப.04.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியா் சபாஜெயராச தலைமையில் நடைபெறவுள்ளது. பேராசிரியா் எஸ்.தில்லைநாதன் பிரதம அதிதியாகவும் பேராசிரியா் சோ. சந்திரசேகரன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனா். இந் நிகழ்வுகள் காலம் சென்ற புலவா்மணி ஆ.மு. ஷ்ரிபுத்தீன் மற்றும் கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் அரங்கில் நடைபெறும். இந் நிகழ்வின் போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் காலாநிதி பட்டம் பெற்றமைக்காக ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியும் வக்பு சபையின் நீதி தலைவருமான கலாநிதி யு.எல்.ஏ மஜீத் கௌரவிக்கப்படவுள்ளாா். நுாலின் முதற்பிரதியை புரவலா் ஹசீம் உமா் பெற்றுக் கொள்வாா். நுால் நயவுரை பேராசிரியா் ரமீஸ் அப்துல்லா , தொடக்கவுரை காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் மற்றும் பலரும் நிகழ்த்துவாா்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...