Addalaichenai Intellectual Society உதயம்! ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது

Addalaichenai Intellectual Society ஆரம்ப நிகழ்வு இன்று ஒலுவில் கிறீன் வில்லா ஹோட்டலில் Addalaichenai Intellectual Society ஸ்தாகபகர்களான பஹத் ஏ.மஜீத், அன்வர் நௌசாத், தமீம் ஆப்தீன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது,

அட்டாளைச்சேனையின் எதிர்காலம் குறித்த ஆளுமைகளின் கருத்தாடல்கள் இடம்பெற்றதோடு பேரவை உறுப்பினர்கள் மற்றும் பணிப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர், அத்தோடு வைத்தியர் இஸ்மாயீல், வைத்தியர் நக்பர், பிரதேச சபை உறுப்பினர்களான தமீம் ஆப்தீன், கித்ர் மாஸ்டர், பொறியியலாளர் பெறோஸ்டீன், சர்வதேச மனித உரிமகள் சமாதான ஆணையக இலங்கை பிரதிநிதி பஹத் ஏ.மஜீத், பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அவர்களின் பிரத்தியேக செயலாளர் அன்வர் நௌசாத் ஆகியோர் உரையாற்றினர்.

அதிகாரமிக்க பேரவையின் கௌரவ அங்கத்தவர்கள்

அல்ஹாஜ் ஏ.எல்.எம் நசீர் MP
சட்டத்தரணி எஸ்.எம் ஏ கபூர்
அல்ஹாஜ் எம்.கே. முஹம்மட் MPS
நீதிபதி அப்துல்லாஹ்
யு.எல்.ஏ. அஸீஸ் - கிழக்குமாகாண செயலாளர்
வைத்தியர் மனாப்
தௌபீக் ADP
இஸ்மாயீல் ( Lloyds)

அதிகாரமிக்க பணிப்பாளர்கள்சபை

அபிவிருத்தி விவகாரம்
Thameem Abdeen MPS

உற்பத்தி தொழில்துறை மற்றும் வர்த்தகம்
ASM Uwais MPS

கல்வி மற்றும் கற்றல் விவகாரம்
Amjath SLEAS

சுகாதாரம் மற்றும் போசணை, சுகாதார காப்பீடு
Dr. Nakfer

வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம்
Nayeem (PRO)

ஊடகம் மற்றும் தொடர்பாடல்
Riyas (Principal)

வெளிவிவகாரம் மற்றும் சர்வதேச தொடர்புகள்
Fahath A Majeed

நகர அபிவிருத்த்தி மற்றும் திட்டமிடல்
En. Ferosdeen

நிருவாகம் மற்றும் உள் விவககாரம்
Anver Noushad






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -