வலம்புரி கவிதா வட்டத்தின் 56 வது கவியரங்கு


லம்புரி கவிதா வட்டத்தின் 56 வது கவியரங்கு 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு ஐந்து லாம்பு சந்தி பழைய நகர மண்டபத்தில் நடைபெறும்.

கவியரங்கு கவிஞர் போருதொட்ட ரிஸ்மி தலைமையில் நடைபெறும். நிகழ்வில் சிறப்பதிதியாக அவுஸ்திரேலிய விக்டோரியா மாநில 'உதயம்' பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரும் நாவலாசிரியருமான டாக்டர்; நொயெல் நடேசன் அவர்கள் கலந்து கொள்வார்.

கவிதை பாட விரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 அல்லது செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149 அல்லது செயற்குழு உறுப்பினர் ஈழகணேஷ் 0717563646 உடன் தொடர்பு கொள்ளவு ம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -