சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் முறையான பொறுப்பு வைத்திய அதிகாரியாக வைத்திய கலாநிதி ஏ. எல். எம். மிஹ்லார் தனது கடமையைப் பொறுப்பேற்கிறார்.
நீண்ட கால அனுபவமுடைய இவர் மருதமுனை வைத்தியசாலையின் முறையான பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றிக் கொண்டிருந்தவராகும்.
இதற்கு முன் இவ்வைத்தியசாலையின் முறையான பொறுப்பு வைத்திய அதிகாரியாக இருந்து கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரியாக வருடாந்த இடமாற்றத்துக்கமைய 2016. 03. 15 ஆம் திகதி இடமாற்றம் பெற்றுச்சென்ற வைத்தியக் கலாநிதி என். ஆரிப் அவர்களின் இடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இடைப்பட்ட காலத்தில் வைத்திய கலாநிதிகளான ஜெஸீலுல் இலாஹி மற்றும் கரீமா சனூஸ் ஆகியோர் பதில் பொறுப்பு வைத்திய அதிகாரிகளாக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -