எரிபொருட்களின் விலை அதிரடி குறைப்பு


ற்று முன் நிதி அமைச்சு விடுத்திருக்கும் அறிவித்தலின்படி எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன் படி பெட்ரோல் 92 ஓக்டென் பெட்ரோல் லீட்டர் ஒன்று பத்து ரூபா குறைக்கப்பட்டு 145 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டீசல் ஒரு லீட்டரின் விலை ஏழு ரூபா குறைக்கப்பட்டு 116 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் விலை சூத்திரப்படி ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கப்பட்டு வந்த எரிபொருள் விலையை புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச அதிரடியாக குறைத்து மக்களின் ஆதரவை தன் பக்கம் ஈர்க்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -