சம்மாந்துறை கமு/சது/அல்-மனார் முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய ஆறு(6) மாணவர்கள் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் சிறந்த புள்ளிகளைப்பெற்று சித்திடைந்து பாடசாலைக்கு புகழ் சேர்த்துள்ளனர். சித்தியடைந்த மாணவர்கள் பாடசாலை அதிபர் திருமதி சமீனா சலீம் மற்றும் கற்பித்த ஆசிரியர்களான திருமதி ஏ.எம்.இர்ஷாட், திருமதி எம்.எச்.நைறோஸ் மாணவர்கள் வலமிருந்து இடமாக எம்.என்.பாத்திமா தஸ்ரிபா-(176), ஜே.எம்.உஸ்னி-(164), ஏ.ஆர்.மாயிஸ்-(165), ஏ.எல்.தாபீஸ்ஹூசைன்-(170), எம்.ஏ.ஏ.ஹம்தி-(166), எச்.ஏ.ஹாதி-(172) ஆகியோர் புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
சம்மாந்துறை அல்-மனார் முஸ்லிம் வித்தியாலயத்தில் சிதியடைந்த மாணவர்கள்