கொழும்பு 12சென்.செபஸ்தியன் முஸ்லிம் வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வுகள்.


நஜ்முல் ஹுசைன்-
லக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு 12 சென்.செபஸ்தியன் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வுகள் அண்மையில் பாடசாலை அதிபர் ஜனாப் எம்.ஹுசைன்தீன் தலைமையில் வித்தியாலய பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையில் கடமை புரியும் சகல ஆசிரியர்களும் ஆசிரிய கீதத்தை இசைத்து தமது அனுபவங்களையும் மேடையில் பகிர்ந்து நிகழ்வுகளை சிறப்பித்தனர்.
மேற்படி விழாவிற்கு பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினரும் நலன் விரும்பிகளும் அனுசரனை வழங்கி ஆசிரியர்களை கௌரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -