கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க புதிய நிருவாக தெரிவு குழு கூட்டம்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க புதிய நிருவாகத் தெரிவுக் குழு கூட்டம் இன்று (23) கல்லூரியின் மண்டபத்தில் அதிபர் ஏ.எம் எம்.சலீம் தலைமையில் இடம் பெற்றது.
புதிய நிருவாகத் தெரிவில் செயலாளராக எஸ். எச். மஃரூஸ், தலைவராக பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.சலீம், பொருளாளர் சட்டத்தரணி ஏ.எம்.முஜீப்,உப செயலாளர் ஏ.எம்.எம்.அக்ரம், உப தலைவர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, ஆலோசகர்களாக ஆசிரியர்களான ஏ.எம்.எம்.முஸம்மில்,ஏ.எல்.எம்.நபீல் ,ஊடகச் செயலாளராக பீ.எம்.றைஹான் போன்றோர்கள் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்கள்.மேலும் 23 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பழைய மாணவர்கள் சங்கமாக இது எதிர்காலத்தில் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -