கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் 80வது குழுவின் 25வது வருட வைபவம் கொழும்பு ரமடா ஹோட்டலில் சனிக்கிழமை(15) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் குழுவின் 25வது வருட மலரின் பிரதியொன்றை விசேட அதிதி புரவலர் ஹாசிம் உமர் 80வது குழுவின் தலைவர் றிஷாத் ரஹீமிடமிருந்து பெறுவதையும் பாடசாலை அதிபர் றிஸ்வி மரைக்கார், முன்னாள் தலைவர் அக்ரம் மௌலானா, குழுவின் ஊடகப்பொறுப்பாளர் ருசைக் பாரூக்குக்கு தொழிலதிபர் நிலாம்டீன் அப்துல்லா நினைவுச் சின்னம் வழங்குவதையும் படத்தில் காணலாம்.
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் 80வது குழுவின் 25வது வருட வைபவம்
அஷ்ரப்.ஏ சமத்-
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்கள் 80வது குழுவின் 25வது வருட வைபவம் கொழும்பு ரமடா ஹோட்டலில் சனிக்கிழமை(15) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் குழுவின் 25வது வருட மலரின் பிரதியொன்றை விசேட அதிதி புரவலர் ஹாசிம் உமர் 80வது குழுவின் தலைவர் றிஷாத் ரஹீமிடமிருந்து பெறுவதையும் பாடசாலை அதிபர் றிஸ்வி மரைக்கார், முன்னாள் தலைவர் அக்ரம் மௌலானா, குழுவின் ஊடகப்பொறுப்பாளர் ருசைக் பாரூக்குக்கு தொழிலதிபர் நிலாம்டீன் அப்துல்லா நினைவுச் சின்னம் வழங்குவதையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...